என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பது தான் – 2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா… (4)
- என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் – உம்
உம்புகழ் பாடி மகிழ்வதுதான் – 2
இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே (உம்) புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் - என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வதுதான் – 2
இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன் - என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான் – 2
இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்
எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்
En Vaazhvin Muzhu Lyrics in English
En vaazvin muzu yaekkamellaam
Ummodu iruppathu thaan – 2
Iravum pakalum ummoduthaan iruppaen
Enna naernthaalum ummoduthaan iruppaen
Eppothumae naan ummoduthaan iruppaen
Alleluya – (4)
1.En vaazvin muzu yaekkamellaam
Umpukal paadi makilvathuthaan – 2
Iravum pakalum pukalpaadi makiznthiruppaen
Enna naernthaalum pukalpaadi makilnthiruppaen
Eppothumae (um) pukazpaadi makiznthiruppaen
2.En vaazvin muzu yaekkamellaam
Ummai naesiththu vaazvathuthaan – 2
Iravum pakalum ummaiththaan naan naesippaen
Enna naernthaalum ummaiththaan naan naesippaen
Eppothumae ummaiththaan naan naesippaen
3.En vaazvin muzu yaekkamellaam
Um siththam seyvathuthaan – 2
Iravum pakalum um siththam seythiduvaen
Enna naernthaalum um siththam seythiduvaen
Eppothumae um siththam seythiduvaen

