மத் 6: 25,26,27,33,34
கவலை கொள்ளாதிருங்கள் (2)
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம் – என்று
- பறக்கும் பறவைகள் பாருங்கள்
விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை
பரமபிதா ஊட்டுகிறார்
மறப்பாரோ மகனே (ளே) unnai – உயிர் - கவலைப்படுவதினால்
நமது உயரத்திலே
ஒரு முழம் கூட்ட முடியுமா
புதுபெலன் பெறவும் கூடுமா - நாளை தினம் குறித்து
நம்பிக்கை இழக்காதே
நாளைக்கு வழி பிறக்கும் – நீ
இன்றைக்கு நன்றி சொல்லு - தகப்பனின் விருப்பத்தையும்
அவரது ஆட்சியையும்
தேடுவோம் முதலாவது -நம்
தேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ
Kavalai Kollathirungal lyrics in English
Kavalai kollaathirungal ( 2)
Uyir vaala ethai unnpom
Udal mooda ethai uduppom – endru
1.Parakkum paravaikal paarungal
Vithaippathumillai, araுppathillai
Paramapithaa oottukiraar
Marappaaro makanae (lae) unnai – uyir
2.Kavalaip paduvathinaal
Namathu uyaraththilae
Oru muzam kootta mudiyumaa
Puthu belan peravum koodumaa
3.Naalai dhinam kuriththu
Nampikkai ilakkaathae
Naalaikku vali pirakkum – nee
Inddraikku nanri sollu
4.Thakappanin viruppaththaiyum
Avarathu aatchiyaiyum
Thaeduvom muthalaavathu -nam
Thaevaikalai santhippaar

