உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்மை வந்தது
- கேட்டேன் வாய்விட்டு( நீர்) மறுக்கவில்லையே
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என் - வெற்றி தந்ததால் (நான்)பெரியவனானேன் – நீர்
மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது - வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர் - பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான்
Unthan vallamaiyaal lyrics in English
Unthan vallamaiyaal makiznthirukkindren
Unthan thayavinaal asaivuraathiruppaen
Neer pothumae en naesarae
Ummaal thaanae maenmai vanthathu
1.Kaettaen vaai vittu neer marukkavillaiyae
Ullam virumpinathai enakkuth thantheerae – En
2.Vetri thanthathaal(naan) periyavanaanaen – neer
Maenmai vanthathaal yaen yezmai maariyathu
3.Vaaza Odi vanthaen sugam thaedi vanthaen
Neennda vaazvodu niththiya jeevan thantheer
4.Poorippadaikindren unthan paeranpaal
Belan perukindren ummai nampuvathaal – Naan

