சப்தமாய் பாடி சத்துருவை
சங்கிலியால் கட்டுவோம்
நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்
பாடி உயர்த்திடுவோம்
இராஜா இயேசு ஜீவிக்கின்றார்
இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார்
- புதுப் பாடல் பாடி மகிழ்வோம்
புனிதர்கள் சபையிலே
துதிபலி எழும்பட்டும்
ஜெயக்கொடி பறக்கட்டும்
எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்ததும்
- உண்டாக்கினார் நம்மை
உள்ளம் மகிழட்டும்
ஆளுநர் அவர்தானே
இதயம் துள்ளட்டும் - தமது ஜனத்தின் மேல்
பிரியம் வைக்கின்றார்
வெற்றி தருகிறார்
மேன்மைப்படுத்துவார் - கர்த்தரை உயர்த்தும் பாடல்
( நம்) வாயில் இருக்கட்டும்
வசனம் என்ற போர்வாள்
(நம் )கையிலே இருக்கட்டும்
Sapthamaai paadi sathuruvai Lyrics in English
Sapthamaai paadi saththuruvai
Sangiliyaal kattuvom
Niththam niththam karththar naamam
Paadi uyarththiduvom
Raajaa yesu jeevikkindrar
Raththam sinthi jeyam thanthaar
1.Puthup paadal paadi makizvom
Punitharkal Sabaiyilae
Thuthipali ezumpattum
Jeyakkodi parakkattum
Ezupputhal dhaesaththil pozuthupol uthithathu
2.Unndaakkinaar nammai
Ullam makizattum
Aalunar avarthaanae
Ithayam thullattum
3.Thamathu janaththin mael
Piriyam vaikkintar
Vertri tharukiraar
Maenmaippaduththuvaar
4.Karththarai uyarththum paadal
(Nam) vaayil irukkattum
Vasanam enta porvaal
Nam )kaiyilae irukkattum

