Unthan namathil ellam koodum | உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே

Father.S.J. Berchmans


உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உந்தன் சமுகத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்

  1. உந்தன் வார்த்தையால்
    புயல் காற்று ஓய்ந்தது
    உந்தன் பார்வையால்,
    திருந்தினார் பேதுரு
  2. தபித்தாள் மரித்தாள்
    ஜெபத்தால் உயிர்த்தாள்
    திமிர்வாத ஐநேயா
    சுகமாகி நடந்தான் – கூடாதது
  3. மீனின் வாயிலே காசு வந்ததே
    கழுதையின் வாயிலே பேச்சு வந்ததே – கூடாதது
  4. வாலிபன் ஜதீகு தூக்கத்தால் விழுந்தான்
    இறந்தும் எழுந்தான்
    பவுல் அன்று ஜெபித்ததால் – கூடாதது
  5. காலூன்றி நில்லென்று
    கத்தினார் பவுல் அன்று
    முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே – கூடாதது

Unthan namathil ellam koodum Lyrics in English

Unthan namathil ellam koodum
Unthan naamaththil ellaam koodum
Ellaam koodumae
Unthan samugaththil ellaam koodum
Ellaam koodumae

Ummaal koodum ellaam koodum
Koodaathathu Ondtrumillaiyae – Ummaal

1.Unthan vaarththaiyaal
Puyal kaatru oynthathu
Unthan paarvaiyaal,
Thirunthinaar Paethuru

2.Thapiththaal mariththaal
Jepaththaal uyirththaal
Thimirvaatha Ainaeyaa
Sukamaagi nadanthaan – Koodaathathu

3.Meenin vaayilae kaasu vanthathae
Kazuthaiyin vaayilae paechchu vanthathae – Koodaathathu

4.Vaaliban aitheeku thookkaththaal vizunthaan
Iranthum ezunthaan
Pavul andru jepiththathaal – Koodaathathu

5.Kaaloondri nillendru
Kaththinaar Pavul Andru
Mudavan nadanthaan listhiraa nagarilae – Koodaathathu