சங் 137: 6 சங் 94: 18 சங் 131 : 1,2
Father.S.J. Berchmans
பகல் நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் – என்
- எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் – என்
மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரே உமை மறவேன்
- கவலைகள் பெருகி கலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் – என் - தாய்மடி தவழும் குழந்தைபோல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி - பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை
Pagal nera paadal neerae Lyrics in English
Pagal nera paadal neerae
Iravellaam kanavu neerae
Maelaana santhosham neerae
Naalellaam umaip paaduvaen en
1.Erusalaemae unnai maranthaal
Valakkaram seyal Izakkum
Makizchchiyin magudamaai karuthaavidil
Naavu ottik kollum en
Makizchchiyin magudam neerthaanaiyyaa
En manavaalarae ummai maravaen
2.Kavalaigal perugi kalangumpothu
Makizviththeer um anbinaal
Kaalkal sarukki thadumaarum pothu
Thaangineer kirupaiyinaal -en
3.Thaaymati thavazum kulanthaipola
Makizchchiyaai irukkindren
Ippothum eppothum nambiyullaen
Ummaiyae nambiy ullaen makizchchi
4.Paarvaiyil serukku enakkillai
Irumaappu ullaththil endrumillai
Payanatra ulagaththin seyalkalilae
Pangu peruvathillai

