Naan ninaipatharkum | நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்

1 சாமு 1: 20 2: 21 2 இராஜா 3: 9-13 ஆதி 40: 14 ஆதி 41: 41 லூக் 15: 17-20

Father.S.J. Berchmans


நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மிகவும் அதிகமாய்
கிரியை செய்திட வல்லவரே
உமக்கே மகிமை

அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை
ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் நான்

ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா
செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்
மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய்

வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை
வந்தது உயர்வு ஆளுநர் பதவி
எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே

கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்
வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே
ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்

Naan ninaipatharkum Lyrics in English

Naan ninaippatharkum vaennduvatharkum
Mikavum Athikamaai
Kiriyai seythida vallavarae
Umakkae magimai

Annaal kaettal oru aann kuzanthai
Aatru pillaigal Dhaevan koduththeer
Magan Saamuvael theerkkatharisiyaanaar – naan

Gaanam keattar Salomon Raajaa
Selvamum pukazum serththuk koduththeer
Migavum uyarththineer nikarillaa arasanaai

Vaaliban siraiyilae yenginaar viduthalai
Vanthathu uyarvu aalunar pathavi
Egipthu muzuvathum aatchi seythaaray

Koolikkaaranaay unavu thaedi vanthaan
Veettup pillaiyaay yetruk konndeerae
Odi annaiththup paadi makizntheer