யோனா 2: 9,10 ஆதி 8: 20,21 ஆதி 9: 1 2 நாளா 5: 13 அப் 16: 25-34 2 நாளா 20: 25-34
Father.S.J. Berchmans
பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும் .
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றிப்பலி அது உகந்த காணிக்கை
பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்
- துதிபலி செலுத்திட பொருத்தனை செய்ததும்
மீன் அன்று கக்கியது கரையிலே
யோனாவைக் கக்கியது கரையிலே – அன்று - நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்
சுகந்த வாசனையாய்
பலுகிப் பெருகச் செய்தார் – அன்று - நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்
ஆலயத்தை மேகம் மூடியது
கண்டார்கள் கர்த்தர் மகிமையை - சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்
கட்டுக்கள் கழன்று போயின
ஜெயிலர் இரட்சிக்கப்பட்டான்
அதிகாரி இரட்சிக்கப்பட்டான் - துதி செய்யத் தொடங்கினதும்
எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடிந்து போயினர்
எல்லாரும் பிரேதமானர்கள்
Baliyidu Thuthi Baliyidu Lyrics in English
Baliyidu thuthi baliyidu
Vali Vilakum Vaaza Vazi pirakkum
1.Thuthibali seluththida poruththanai seythathum
Meen andru kakkiyathu karaiyilae
Yonaavaik kakkiyathu karaiyilae – andru – 2
2.Novaavin balithanai nukarnthaar nam karththar
Sukantha vaasanaiyaai
Palukip perukach seythaar
3.Nallavar karththar endru ellaarum thuthikkaiyil
Aalayaththai maegam moodiyathu
Kanndaargal karththar magimaiyai
4.Seelaavum pavulum siraiyilae thuthiththathaal
Aattukkal kalandru poyina
Jailor ratchikappattan
Anth athikaari ratchikkappattan
5.Thuthi seyyath thodangiyathum
Ethirigal thangalukkul
Vettundu madinthu poyinar
Ellarum prethamanargal

