Tamil songs lyrics for Christ

கர்த்தரின் பெருமை ,அருமைகளை ,அன்பை வெளிப்படுத்தும் பாடல்கள். இது கர்த்தர் சேவகர்களின் கையெழுத்து.

Praise/Worship (Tamil)

கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது. சங்கீதம் 98 :1

The Confessional Songs

நம்முடைய பாவங்களை ஒப்புக்கொண்டு ,அறிக்கையிட்டு கர்த்தரிடம் மன்னிப்புகேட்டு பாடுகிற பாடல்கள்

Prophetic Songs (தீர்க்கதரிசனப் பாடல்கள்)

தீர்க்கதரிசனப் பாடல்கள் என்பது வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட மற்றும் கர்த்தரின் பார்வையில் இருந்து சபைக்கு பேசும் பாடல்கள்.

Easter Songs

Celebratory Songs (கொண்டாட்டப் பாடல்கள்)

வேடவசனப் பாடல்கள், சபையில் அனைவரும் கூடும் பொழுது துவக்கத்தில் பாடும் பாடல்கள்

Nanri Padalgal

கர்த்தருக்கு நன்றி சொல்லும் பாடல்கள்

Christmas_Songs

கர்த்தர் பிறந்தநாள் பாடல்கள்

Give thanks to the LORD

அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்

“God is to be praised with the voice, and the heart should go therewith in holy exultation.”

Charles H.Spurgeon

Join 900+ subscribers

Stay in the loop with everything you need to know.