யோவான் 10: 11 மாற் 15: 15 மத் 27: 29
Fr.S.J Berkmans
மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக வருக
1.உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா
2.பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே
- சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே - என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
என் துக்கம் சுமந்தீரையா - நோய்களெல்லாம் நீக்கிடவே
காயங்கள் பட்டீரையா
Magimai adaiyum Yesu rajane Lyrics in English
Magimaiadaiyum Yesu raajanae
Maaraatha nalla maeyppanae
Unthan thirunaamam vaazga
Ulakengum um arasu varuga – varuga
1.Ulakamellaam meetpadaiya
Um jeevan thantheeraiyaa
2.Paavamellaam kazuvidavae
Um iraththam sinthineerae
3.Saapamellaam pokkidavae
Mulmudi thaangineerae
4.En paaduhal yetrruk konndeer
En thukkam sumantheeraiyaa
5.Noygalellam neekidavae
Kaayangal patteeriya

