Thuthithiduven Muzu Idayathodu|துதித்திடுவேன் முழு இதயத்தோடு

சங்கீதம் 9

Father.S.J. Berchmans


ுதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு

உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு

  1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
    நெருக்கடி வேளையில் புகலிடமே
    அடைக்கலமே புகலிடமே ( 2) – துதித்திடுவேன்
  2. நாடி தேடி வரும் மனிதர்களை
    டாடி கைவிடுவதே இல்லை
    ஒருபோதும் கைவிட மாட்டீர் ( 2) – துதித்திடுவேன்
  3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
    எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
    எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை ( 2) – துதித்திடுவேன்

4.உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள் ( 2) – துதித்திடுவேன்

Thuthithiduven Muzhu Idayathodu Lyrics in English

Thuthiththiduvaen Muzu ithayaththodu
Pukaznthiduvaen muzu ullaththodu

Unnatharae ummil makiznthu
Kalikoorkindren dhinamum

Thuthiththiduvaen muzu ithayaththodu
Pukaznthiduvaen muzu ullaththodu

1.Odukkappaduvorkku adaikkalamae
Nerukkadi vaelaiyil pukalidamae
adaikkalamae pukalidamae ( 2) – Thuthithiduven

2.Naadi thaedi varum manitharkalai
Daadi kaividuvathae illai
Orupothum kaivida maatteer ( 2) – Thuthithiduven

3.Variyavarkal marakkappaduvathillai
Eliyor nampikkai veennpovathillai
Eliyor nampikkai veennpovathillai( 2) – Thuthithiduven

4.Umathu thiru namam arinthavargal
Ummai nambi dhinam thuthippargal
Kalikoornthu mahizvaargal( 2) – Thuthithiduven