Pr. Joel Thomasraj
கிழக்கும் மேற்கும்
வடக்கும் தெற்கும்
அடைப்பட்டு போனாலும்
அணையும் என்று நான் எண்ணிய
அக்கினி
ஏழுமடங்கானாலும் (2)
Chorus
(என்) கண்களை ஏறெடுப்பேன்
என் கைகளை உயர்த்திடுவேன்
உம் முகம் நோக்கிடுவேன்
நான் வெட்கப்படுவதில்லை (2)
வானமும் பூமியும் மாறினாலும்
உம் வார்த்தை மாறாதே
காலையும் மாலையும்
தாங்கிடும் தேவனின் கரங்கள் தளராதே ( 2 )
Chorus
(என்) கண்களை ஏறெடுப்பேன்
என் கைகளை உயர்த்திடுவேன்
உம் முகம் நோக்கிடுவேன்
நான் வெட்கப்படுவதில்லை (3)
நான் வெட்கப்படுவதில்லை
என் குடும்பம் வெட்கப்படுவதில்லை
உம் ஜனம் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை
உம்மை நோக்கி பார்த்தோர் வெட்கப்படுவதில்லை
உம்மை நம்பினோர் வெட்கப்படுவதில்லை

