He is my everything. He is my all
He is my everything, both great and small
He makes my life complete
He is my everything
But how about you?
Like Honey in the rock
Sweet honey in the rock
For he taste and see that the Lord is good
For he tastes like honey in the rock.
எல்லாம் என் யேசுவே, எல்லாம் அவரே
சிறிதும் பெரிதாயினும் , எல்லாம் அவரே
புதிதாய் என் ஜீவியம் மாற்றுகிறார்
எனக்கெல்லாம் யேசுவே என்றென்றுமே
தேனிலும் மதுரமாமே (2)
யேசு தேனிலும் மதுரமாமே
ருஷித்துப்பார் அவர் நல்லவர்
யேசு தேனிலும் மதுரமாமே