Belan kodupavaral

பெலன் கொடுப்பவரால்

பெலன் கொடுப்பவரால் (3)
எல்லாவற்றையுமே செய்வேன்

மன்னிப்பு அளிப்பவரால் (3)
எல்லாவற்றையுமே செய்வேன்

இரட்சிப்பு தருபவரால்(3)
எல்லாவற்றையுமே செய்வேன்

எல்லாம் தருபவரால்(3)
எல்லாவற்றையுமே செய்வேன்

ஜெயம் கொடுப்பவரால்(3)
எல்லாவற்றையுமே செய்வேன்

Belan kodupavaral lyrics in English

Belan koduppavaral (3)

Ellavattrayume seiven

Mannippu alippavaral (3)
Ellavatrayume seiven

Iratchippu tharubavaral (3)
Ellavatrayume seiven

Ellam tharubavaral (3)
Ellavatrayume seiven

Jeyam koduppavaral (3)
Ellavatrayume seiven