Neere christyesu நீரே கிறிஸ்தேசு

நீரே கி றி ஸ்தேசு
நீரே கர்த்தர்
நீரே மா ஏகோவா
என் தேவன் நீர்

ஆண்டவரும் நீரே
ராஜனும் நீர்
மா வல்ல மீட்பர் நீரேன்
தேவன் நீர்

ஏகோவா ராபா
பரிகாரி
உண்ணதமானவர்
என் தேவன் நீர்

ஏகோவா ஈரே
அ ருளு வீர்
பாதுகாத்ததிடுவீர்
என் தேவன் நீர்