Appuram pogiravar -அப்புறம் போகிறவர்

Anita kingsly /Lyrics – Apostle John Lazarus

அப்புறம் போகிறவர் போல
காணப்பட்டாலும் – இயேசு
உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்

காக்கின்றவர் உருவாக்கின்றவர்
தோளின் மேல் சுமக்கின்றவர்

மோரியாவில் ஆபிரகாமை – அவர்
காணாதவர் போல் இருந்தார் (2)
ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
பலுகி பெருக செய்தார் (2) -(..அப்புறம் போகிறவர்)

கப்பலின் அடிதட்டினில் – அவர்
காணாதவர் போல் அயர்ந்தார் (2)
எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
அக்கரை கடந்து சென்றனர் (2) -(..அப்புறம் போகிறவர்)

Appuram Pogiravar Song Lyrics In English

Appuram Pogiravar Pola
Kaanapattalum – Yesu – 2
Un Meedhu Nokkamaiyullar,
Un Ninaivellam Avar Arivaar – 2

Kaakkindravar Uruvaakindravar
Tholin Mel Sumakkindravar – 2

1. Moriahvil Abiragaamai – Avar
Kanaathavar Pol Irunthaar – 2
Eesakkucku Maru Vaazhvalithu
Palugi Peruga Seithaar – 2

(..Appuram Pogiravar Pola)

2. Kappaliṉ Adithattinil – Avar
Kanaathavar Pol Ayarnthaar – 2
Ezhundhu Vanthaar Athatti Sendraar
Akkarai Kadandhu Sendranar – 2

(..Appuram Pogiravar Pola)