நன்றியால் துதிபாடு நம் இயேசுவே
நன்றியால் துதிபாடு – நம் இயேசுவே
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவார்
வார்த்தையில் உண்மையுள்ளவர் – நன்றியால்
எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து -நன்றியால்
செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள்ன் கிடைத்துவிடும் -நன்றியால்
கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம்
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம் – நன்றியால்
சரீரம் ஆத் துமா ஆவியானாலும்
சோர்ந்து போகும் வேளையிலெல்லாம்
துதி சத்ததால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும் -நன்றியால்