Charlie LeBlanc
With my hands lifted up
And my mouth filled with praise
With a heart of thanksgiving
I will bless thee oh Lord
I will bless thee oh! Lord!!
I will bless thee oh! Lord!!
With a heart of thanksgiving
I will bless thee oh! Lord!!
நான் ஸ்தோத்தரிப்பேன்,
கைகள் உயர்த்தியே
நன்றி நிறைந்த நாவினால்
நான் ஸ்தோத்தரிப்பேன்
நான் போற்றிடுவேன்
நான் புகழ்ந்திடுவேன்
நன்றி நிறைந்த நாவினால்
நான் போற்றிடுவேன்

