Fr.S.J. Berkmans
யோவான் 14: 6 ரோம 8: 15 ,16 யோவான் 10 : 11 யோவான் 4: 14
அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
- நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ - அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ - நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி - ஜீவ நீருற்று நீர்தானே
உந்தன் மேல் தாகம் கொண்டேன்

