Fr.S.J Berkmans
சங் : 23: 1-6
என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
- பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர் - அமர்ந்த தண்ணீரண்டை
அநுதினம் நடத்துகிறீர் - ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் - கோலும் கைத்தடியும்
தினமும் தேற்றிடுமே - நீதியின் பாதையிலே
நித்தமும் நடத்துகிறீர் - இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே - ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

