Yesu sumanthu – இயேசு சுமந்து கொண்டாரே

ஏசா 53: 4 ஏசா 53 : 5 மத் 8: 17

Fr.S.J Berkmans

இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தேவையில்லை இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்

  1. பெலவீனம் சுமந்து கொண்டார்
    பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின்
  2. என் நோய்கள் சுமந்து கொண்டார்
    என் துக்கம் ஏற்றுக் கொண்டார்- – இயேசுவின்