Varavendum Deva Aaviye | வரவேண்டும் தேவ ஆவியே

Fr.S.J.Berkmans


வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே

ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டுமையா
அனல் மூட்டும்

Varavendum Deva aaviye Lyrics in English

Varavaenndum dhaeva aaviyae
Engal maththiyilae
Varavaenndum dhaeva aaviyae
Engal ullaththilae

Aatkollum aiyaa
Abishaekiyum
Anal moottumaiyaa
Anal moottum