யோவான் 14 : 6 வெளி 3:; 20 எபி 13: 5
Fr.S.J Berkmans
நானே வழி நானே சத்தியம்
நானே ஜீவன் மகனே(ளே)-உனக்கு
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை
- நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
கலங்காதே என் மகனே(மகளே)
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் - உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன்
என் மகனே (மகளே)வருவாயா
இதயத்தில் இடம் தருவாயா - உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்
வருவாயா என் மகனே(மகளே)
இதயத்திலே இடம் தருவாயா - நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்
கலங்காதே என் மகனே(மகளே)
கண்மணி போல உன்னைக் காத்திடுவேன்
(பின் வருமாறும் பாடலாம் )
நீரே வழி நீரே சத்தியம்
நீரே ஜீவன் இயேசையா
உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை
- நான் நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நீர் ஒருபோதும் கைவிட மாட்டீர் – நீரே - எனக்காகவே ஜீவிக்கின்றீர்
என் உள்ளத்தில் தங்கி நடத்துகிறீர் – நீரே
Naanae vazhi naanae sathyam lyrics in English
Naanae jeevan maganae (magalae)- unakku
Ennaalandri unakku vidudhalai illai
Ennaalandri unakku nimmadhi illai
Naan tharuvaen unakku samaadhaanam
Naan tharuvaen unakku sandhoasham
Kalangaadhae en maganae(magalae)
Kanmani poala unnai kaathiduvaen
Unakkaaga siluvaiyil naan marithaen
Unakkaaga thiru raththam naan sindhinaen
En maganae(magalae) varuvaayaa
Idhayathil idam tharuvaayaa
Unaakaagavae naan jeevikindraen
Un ullathil vaazha thudikiraen
Varuvaaya en maganae(magalae)
Idhayathil idam tharuvaayaa
Nee nambum manidhar kaividalaam
Aanaal naan oru poadhum kaivida maattaen
Kalangaadhae en maganae (magalae)
Kanmani poal unnai kaathiduvae
–——-Alternate version——–
Neerae vazhi neerae sathiyam
Neerae jeevan yesaiyaa
Ummalandri enakku viduthalai illai
Ummalandri enakku nimmathi illai
- Naan nambum manithar kaividalam
Aanaal neer orupodhum kaivida mateer – Neerae
2.Enakkagave jeevikndreer
En ullathil thangi nadathugireer – Neerae

