சங் 150: 5 சங் 18: 6 சங் 145: 8
Fr. S.J Berkmans
இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்
- கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார் – கொண்டாடுவோம் - மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கிறார்
ஓடிவா என் மகனே (ளே) – கொண்டாடுவோம் - கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார் – கொண்டாடுவோம் - நோய்களெல்லாம் நீக்கிடுவார்
நொடிப்பொழுதே சுகம் தருவார்
பேய்களெல்லாம் நடுநடுங்கும்
பெரியவர் திரு முன்னே – நம்ம - பாவமெல்லாம் போக்கிடுவார்
பயங்களெல்லாம் நீக்கிடுவார்
ஆவியினால் நிரப்பிடுவார்
அதிசயம் செய்திடுவார்
Yesu raja vanthirukirar lyrics in English
Yesu raajaa vanthirukkiraar
Ellorum konndaaduvom
Kaithatti naam paaduvom
Konndaaduvom konndaaduvom
Kavalaigal maranthu naam paaduvom
1.Kooppidu nee pathil koduppaar
Kuraikalellaam niraivaakkuvaar
Unnmaiyaaka thaeduvorin
Ullaththil vanthiduvaar – Konndaaduvom
2.Manathurukkam udaiyavarae
Mannippathil vallalavar
Un ninaivaay irukkiraar
Odivaa en makanae (lae) – Konndaaduvom
3.Kannnneerellaam thudaiththiduvaar
Karam pitiththu nadaththiduvaar
Ennnamellaam aekkamellaam
Indrae niraivaettruvaar – Konndaaduvom
4.Noykalellaam neekkiduvaar
Nodippozuthae sugam tharuvaar
Paeykalellaam nadunadungum (namma)
Periyavar thiru munnae – Konndaaduvom
5.Paavamellaam pokkiduvaar
Payangalellaam neekkiduvaar
Aaviyinaal nirappiduvaar
Athisayam seythiduvaar

