Kaal mithikum desam ellam- கால் மிதிக்கும் தேசமெல்லாம்

யோசுவா 1: 3 2 கொரி 2: 14 நியா 7: 15-19 யோவான் 14: 6 நியா 7: 20

Fr.S.J Berkmans


கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண் பார்க்கும் பூமியெல்லாம்
கல்வாரி கொடி பறக்கும்

பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா

எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள்
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று

செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை

திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள்
வளரட்டும் வளரட்டும்
அபிஷேக திருச்சபைகள்

Kaal mithikum desam ellam Lyrics in English

Kaal mithikkum dhaesamellaam – en
Karththarukkuch sonthamaakum
Kann paarkkum poomiyellaam
Kalvaari kodi parakkum

Parakkattum parakkattum
Siluvaiyin jeyakkodi – Alleluya
Uyarattum uyarattum
Yesuvin thirunaamam – Alleluya

Ezumpattum elumpattum
Kithiyonin senaigal
Muzangattum muzangattum
Yesuthaan vaziyentru

Sellattum sellattum
Jebasenai thuthisenai
Vellattum vellattum
Ethiriyin erikovai

Thirakkattum thirakkattum
Suvisesha vaasalkal
Valarattum valarattum
Abishaeka thiruchsabaigal