ஏசா 44: 3 யோவேல் 2: 28 எரே 17: 8 எசே 36: 26 ஏசா 32: 15 ஏசா 32: 16
Fr.S.J Berkmans
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை
ஊற்றுவேன் என்றீர்
ஊற்றுமையா உம் வல்லமையை
தாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான்
- மாம்சமான யாவர்மேலும்
ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு
உரைக்க வேண்டுமே - முதியோர் மேலும் இளைஞர் மேலும்
ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள்
காணவேண்டுமே - நீரோடை அருகிலுள்ள
மரங்களைப்போல
நித்தமும் தவறாமல்
கனிதர வேண்டும் - கல்லான இதயத்தை
எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப்
பொருத்திட வேண்டும் - வனாந்திரம் செழிப்பான
தோட்டமாகனும்
வயல்வெளி
அடர்ந்த காடாகனும் - நீதியும் நேர்மையும்
தழைக்க வேண்டுமே
நல்வாழ்வும் நம்பிக்கையும்
வளரவேண்டுமே
Thaagam ullavan mael Lyrics in English
Thaagamullavan mael thannnneerai
Oottruvaen endreer
Varannda nilaththil arugalai
Oottruvaen endreer
Oottrum aiyaa um vallamaiyai
Thaagaththodu kaaththirukkiraen – naan
1.Maamsamaana yaavarmaelum
Oottra vaenndumae
Makkalellaam iraivaakku
Uraikka vaenndumae
2.Muthiyor maelum ilainjar maelum
Ootra vaenndumae
Kanavukal kaatchikal
Kaanavaenndumae
3.Neerodai arukilulla
Marangalaippola
Niththamum thavaraamal
Kanithara vaenndum
4.Kallaana ithayaththai
Eduththida vaenndum
Sathaiyaana ithayaththaip
Poruththida vaenndum
5.Vanaanthiram sezippaana
Thottamaaganum
Vayalveli
Adarntha kaadaakanum
7.Neethiyum naermaiyum
Thazaikka vaenndumae
Nalvaazvum nampikkaiyum
Valara vaenndumae

