Yesu Neenga | இயேசு நீங்க இருக்கையிலே

ஆதி 22: 14 ஆதி 17: 1 ஏசா 9: 6 சங் 27: 10 சங் 18: 26 உன் 5: 16

Fr.S.J Berkmans


இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்லை
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க

  1. சமாதான காரணர் நீங்கதானே
    சர்வ வல்லவரும் நீங்கதானே
  2. அதிசய தேவன் நீங்கதானே
    ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே
  3. தாயும் தகப்பனும் நீங்கதானே
    தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே
  4. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே
    இரட்சிப்பின் தேவன் நீங்கதானே
  5. எனக்கு அழகெல்லாம் நீங்கதானே
    எனது ஆசையெல்லாம் நீங்கதானே

Yesu Neenga lyrics in English

Yesu neenga irukkaiyilae
Naanga sornthu povathillai
Neenga ellaamae paarththuk kolveenga

1.Samaathaana kaaranar neengathaanae
Sarva vallavarum neengathaanae

2.Athisaya Dhevan neengathaanae
Aalosanaik Karththar neengathaanae

3.Thaayum thakappanum neengathaanae
Thaangum sumaithaangi neengathaanae

4.Irul neekkum velichcham neengathaanae
Iratchippin Dhevan neengathaanae

5.Enakku alakellaam neengathaanae
Enathu aasaiyellaam neengathaanae