Fr.S.J Berkmans
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்
அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி
- அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா - எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே - பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே - ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர் - எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர் - தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
Kadanthu Vantha Pathai lyrics in English
Kadanthu vantha paathaikalai thirumpi paarkkiraen
Kannnneerodu karththaavae nandri solkiraen
Nandri solkiraen naan nandri solkiraen
Appaa umakku nandri, raajaa umakku nandri
1.Anaathaiyaay alainthae naan thirinthaen aiyaa
Azaathae endru solli annaiththeer aiyaa
2.Ethiraay vantha soozchchikalai muriyadiththeerae
Entha nilaiyilum ummaith thuthikka vaiththeerae
3.Paadukalai sumanthu sella belan thantheerae
Parisuththamaay vaazvu vaaza thunai seytheerae
4.Orunaalum kuraivillaamal unavu thantheer
Uraividamum udaiyum thanthu kaaththu vantheer
5.Eththanaiyo puthuppaadal naavil vaiththeer
Ilatchangalai iratchikka payanpaduththukireer
6.Thallappatta kallaakak kidanthaen aiyaa
Eduththu ennai payanpaduththi makizkindreer aiyaa

