Veru oru aasai illa | வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா

மத் 28: 9 சங் 18: 28 சங் 145: 8 மாற் 5: 34 அப் 3: 7,8 சங் 145: 8 சங் 13: 6

Fr.S.J Berkmans


வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர

  1. உம் பாதம் பணிந்து நான்
    உம்மையே தழுவினேன்
  2. இருள் நீக்கும் வெளிச்சமே
    எனை காக்கும் தெய்வமே
  3. மனம் இரங்கினீரே
    மறுவாழ்வு தந்தீரே
  4. சுகம் தந்தீரையா
    பெலன் தந்தீரையா
  5. இரக்கத்தின் சிகரமே
    இதயத்தின் தீபமே
  6. செய்த நன்மை நினைத்து
    துதித்துப் பாடி மகிழ்வேன்

Veru Oru Aasai Illa Lyrics in English

Vaeru oru aasai illa Yesu raajaa
Ummaith thavira ummaith thavira

1.Um paatham panninthu naan
Ummaiyae thaluvinaen

2.Irul neekkum velichchamae
Enai kaakkum theyvamae

3.Manam irangineerae
Maruvaazvu thantheerae

4.Sugam thantheeraiyaa
Belan thantheeraiyaa

5.Irakkaththin sikaramae
Ithayaththin theepamae

6.Seytha nanmai ninaiththu
Thuthiththup paadi makizvaen