Unnatha Devane|உன்னத தேவனே

சங் 147: 1 உன் 2: 4 உன் 5: 16 சங் 16: 11

Fr.S.J Berkmans


உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா

  1. மறுரூபமாக்கிடும்
    மகிமையின் மேகமே
    உம் முக சாயலாய்
    உருமாற்றும் தெய்வமே

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா

  1. கொடியாக படரணும்
    உந்தன் நேசமே
    மடிமீது தவழணும்
    மழலைக் குழந்தை நான்
  2. உம் அன்பைப் பருகிட
    ஓடோடி வந்துள்ளேன்
    உம்மாக மாறிட
    உலகை மறக்கிறேன்
  3. ஐயா உம் நிழலிலே
    ஆனந்த பரவசம்
    அளவிடா பேரின்பம்
    ஆரோக்கியம் அதிசயம்
  4. தேனிலும் இனிமையே
    தெவிட்டாத அமுதமே
    தேடியும் கிடைக்காத
    ஒப்பற்ற செல்வமே
  5. பேரின்பக் கடலிலே
    ஓய்வின்றி மூழ்கணும்
    துதித்து மகிழணும்
    தூயோனாய் வாழணும்

Unnatha Dhevane lyrics in English

Unnatha thaevanae en Yesu raajanae
Ummodu innainthida en ullam aenguthaiyaa

1.Maruroopamaakkidum
Magimaiyin maegamae
Ummuga saayalaay
Urumaattrum theivamae

Iravellaam pakalellaam idhayam
Umakkaaka thudikkuthaiyaa
Ninaivellaam paechchellaam
Naesarae ummaip patriththaanae aiyaa

  1. Kodiyaaga padaranum
    Unthan naesamae
    Madimeethu thavazanum
    Malalaik kuzanthai naan
  2. Um anpaip parugida
    Odoodi vanthullaen
    Ummaaka maarida
    Ulagai marakkiraen
  3. Aiyaa um nilalilae
    aanantha paravasam
    Alavidaa paerinpam
    Aarokkiyam athisayam

5.Thaenilum inimaiyae
Thevittatha amuthamae
Thaetiyum kidaikkaatha
oppatra selvamae

6.Paerinpak kadalilae
oyvindri moozkanum
Thuthiththu makizanum
Thooyonaay vaazanum