Porutkal melae kannu|பொருட்கள் மேல கண்ணு போச்சுனா

1 தீமோ 6: 10 லூக் 16: 23 லூக் 16: 9 2 தெச 1: 12 1 தெச 5: 24

Fr.S.J Berkmans


பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் ( ஆடை ) மேல கண்ணு போச்சுன்னான
அம்போதான் உன் அபிஷேகம்

காத்துக் கொள் காத்துக் கொள் – நீ
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக்கொள்

  1. பெருமை என்ற வலையில் விழாதே
    அது வறுமையைக் கொண்டு வந்திடும்
    பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்
    பாதாளம் கொண்டு போய்விடும்
  2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்
    நண்பர்களை சம்பாதித்துக் கொள்
    நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)
    நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
  3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் – நீ
    அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
    அழைத்தவர் உண்மையுள்ளவர்
    அநுதினமும் நடத்திச் செல்வாரே

Porutkal Melae Kannu lyrics in English

Porutkal maela kannnu pochchunaa
Pochchayyaa un apishaekam
Aatkal(Aadai) maela kannnu pochchunnaana
Ambothaan un apishaekam

Kaaththuk kol kaaththuk kol
Pettruk konnda abishaekaththai kaaththukkol

1.Perumai enta valaiyil vilaathae
Athu varaுmaiyaik konndu vanthidum
Panaththilae mayangi vidaathae -unnaip
Paathaalam konndu poyvidum

2.Azinthu pogum ulakap porutkalaal
Nannbarkalai sampaathiththuk kol
Nee mariththaal niththiya veettil(unnai)
Nirantharamaai yaettruk kolvaarkal

3.Azaiththa azaippil nilaiththirunthaal – nee
Abishaekaththaik kaaththuk kollalaam
Azaiththavar unnmaiyullavar
Anudhinamum nadaththich selvaarae