Thedi Yesu vanthar | தேடி இயேசு வந்தார்

லூக் 7: 13,14 சங் 40: 2 1 பேது 2: 24 ஏசா 53: 5 யோவான் 1: 12

Fr.S.J Berkmans


தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழ வைத்தார்

எத்தனை ஆண்டுகளோ – நான்
இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராஜன் இயேசு வந்தார்
மகனாய் ஏற்றுக் கொண்டார் -என்னை

கண்ணீர் கடலினிலே
நான் கதறி மூழ்கையிலே
கர்த்தர் தம் கரம் நீட்டினார்
என் கண்ணீரெல்லாம் துடைத்தார்

பாவச் சேற்றினிலே
நான் மூழ்கிப் போகையிலே
கல்வாரி இரத்தத்தாலே
கழுவி மீட்டுக் கொண்டார்

நோயின் பிடியினிலே
நான் வாடித் தவிக்கையிலே
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன் – நான்

Thedi Yesu vanthar lyrics in English

Thaedi Yesu vanthaar
Ennaith thaetri vaaza vaiththaar

1.Kannnneer kadalinilae
Naan kathari moozkaiyilae
Karththar tham karam neettinaar
En kannnneerellaam thudaiththaar

  1. Paavach settinilae
    Naan moolkip pokaiyilae
    Kalvaari iraththaththaalae
    Kaluvi meettuk konndaar
  2. Nnoyin pitiyinilae
    Naan vaatith thavikkaiyilae
    Yesuvin thalumpukalaal
    Sukamaanaen sukamaanaen – naan
  3. Eththanai aanndukalo – naan
    Ishdam pol vaalnthu vanthaen
    Makaraajan Yesu vanthaar
    Makanaay aettaுk konndaar -ennai