வெளி 12: 11
Fr.S.J Berkmans
ஜீவனை விட தேவனை நேசிக்கணும் – இந்த
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி
அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்..
போராடு…தைரியமாய் போராடு..
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்
ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் -இந்த
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் – நான்
அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்
போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்
Jeevanai vida devanai lyrics in English
Jeevanai vida thaevanai naesikkanum
Intha selvaththai vida karththarai naesikkanum – thambi
Appo saaththaanai oda oda thoraththalaam
Avan senaikalai adiyoda akattaralaam.
Poraadu…thairiyamaai poraadu..
Vetri nichchayam
Viduthalai saththiyam
Jeevanai vida thaevanai naesikkiraen – indha
Selvaththai vida karththarai naesikkiraen – naan
Athanaal.. Saaththaanai oda oda thoraththuvaen
Avan senaigalai adiyoda akattruvaen
Poraaduvaen..thairiyamaay poraaduvaen
Vetri nichchayam
Viduthalai saththiyam

