Um naamam uyaranume | உம் நாமம் உயரணுமே

மத் 6 : 10,11,12,13

Fr.S.J Berkmans


உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே

அப்பா பிதாவே அப்பா – (4)

  1. அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும்
    எனக்குத் தாரும் ஐயா..
  2. பிறர்குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள்
    குறைகளை மன்னியுமே..
  3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
    விடுதலை தாருமையா..
  4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
    என்றென்றும் உமக்கே சொந்தம்..
  5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
    சமாதானம் வரணுமே..
  6. ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்
    உம் வசனம் சொல்லணுமே..
  7. அரசியல் தலைவர்கள் M.L.A., M.P.க்கள்
    உம்மை அறியணுமே,
    உம் நாமம் சொல்லணுமே

Um naamam uyaranume lyrics in English

Um naamam uyaranumae
Um arasu varanumae
Um viruppam nadakkanumae

Appaa pithaavae appaa (4)

1.Andrada unavai, ovvoru naalum
Enakkuth thaarum aiyaa..

2.Pirar kuttram manniththom, aathalaal engal
Kuraikalai manniyumae..

3.Sothikkum saaththaanin soozchchiyilirunthu
Viduthalai thaarumaiyaa..

4.Aatchiyum vallamai maatchiyum magimai
Endrendum umakkae sontham..

5.Jaathikal oliyanum sanntaikal oyanum
Samaathaanam varanumae..

6.Ooziyar elumpanum odi uzaikkanum
Um vasanam sollanumae..

7.Arasiyal thalaivarkal M.L.A., M.P.kkal
Ummai ariyanumae
Um naamam sollanumae