Ungal thukkam santhoshamaai | உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

யோவான் 16: 20 ஏசா 43: 18,19 சங் 147: 3 1 கொரி 10: 13 2 திமோ 4: 7,8 ஏசா 43: 2

Fr.S.J Berkmans


உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்

கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிட மாட்டார்

  1. கடந்ததை நினைத்து கலங்காதே
    நடந்ததை மறந்துவிடு
    கர்த்தர் புதியன செய்திடுவார்
    இன்றே நீ காண்பாய்…

கலங்கிடவே வேண்டாம்
என் இயேசு கைவிட மாட்டார்

  1. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
    உடைந்த உள்ளம் தாங்குகிறார்
    காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
    கண்ணீர் துடைகின்றார் – (உன்)
  2. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
    ஒருநாளும் விட மாட்டார்
    தாங்கிடும் பெலன் தருவார்
    தப்பி செல்ல வழி செய்வார் – (நீ)
  3. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
    விசுவாசம் காத்துக் கொள்வோம்
    நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
    நேசர் வருகையில் தந்திடுவார் – நம்
  4. அக்கினியின் மேல் நடந்தாலும்
    எரிந்து போக மாட்டாய்
    ஆறுகளை நீ கடந்தாலும்
    மூழ்கி போக மாட்டாய்

Ungal thukkam santhoshamaai lyrics in English

Ungal thukkam santhoshamaai maarum
Ungal kavalaikal kannnneer
Ellaam marainthu vidum

Kalangaathae makanae, kalangaathae magalae
En Yesu kaivida maattar

  1. Kadanthathai ninaiththu kalangaathae
    Nadanthathai maranthuvidu
    Karththar puthiyana seythiduvaar
    Inte nee kaannpaai…

Kalangidavae vaenndaam
En Yesu kaivida maattar

2.Norungunnda idhayam thaetrugiraar
Udaintha ullam thaangukiraar
Kaayangal anaiththaiyum kattukiraar
Kannnneer thudaikindrar – (un)

3.Thiraannikku maelaaga sothikkappada
Orunaalum vida maattar
Thaangidum pelan tharuvaar
Thappi sella vazi seyvaar – (nee)

4.Nallathor poraattam poraaduvom
Visuvaasam kaaththuk kolvom
Neethiyin kireedam namakku unndu
Naesar varukaiyil thanthiduvaar – nam

5.Akkiniyin mael nadanthaalum
Erinthu poka maattay
Aarukalai nee kadanthaalum
Moozhi poga maattai