Alugai seiyum aaviyanavare – ஆளுகை செய்யும் அவியானவரே

யோபு 5: 9 , 18 2 கொரி 1: 3 தீத் 3: 5 எபே 1: 17, 19 2 கொரி 3: 3 2 கொரி 10: 4, 5

Fr.S.J Berkmans


ஆளுகை செய்யும் அவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே -என்
ஆற்றலானவரே

  1. நினைவெல்லாம் உமதாகணும்
    பேச்செல்லாம் உமதாகணும்
    நாள் முழுதும் வழிநடத்தும்
    உம் விருப்பம் செயல்படுத்தும்
  2. அதிசயம் செய்பவரே
    ஆறுதல் நாயகனே
    காயம் கட்டும் கர்த்தாவே
    கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என்
  3. புதிதாக்கும் பரிசுத்தரே
    புதுப்படைப்பாய் மாற்றுமையா
    உடைத்துவிடும் உருமாற்றும் -என்னை
    பண்படுத்தும் பயன்படுத்தும்
  4. அப்பாவை அறிந்திடணும்
    வெளிப்பாடு தாருமையா
    மணக்கண்ணால் ஒலி பேரணும்
    மகிமையின் அச்சாரமே

5.என் இதய பலகையிலே
எழுதிடும் உம் வார்த்தை
மையலல்லா உம் கையாலே
எழுதிடும் ஏங்குகின்றேன்

6.அரண்களை தகர்த்தெறியும் -என்
அன்பின் வல்லவரே
எதிரான எண்ணங்களை
கீழ்ப்படுத்தும் சிறைப்படுத்தும்

Alugai seiyum aaviyanavare Lyrics in English

Aalugai seyyum aviyaanavarae
Paliyaay thanthaen Parisuththamaanavarae
Aaviyaanavarae – en
Aattralaanavarae

1.Ninaivellaam umathaakanum
Paechchellaam umathaakanum
Naal muzuthum vazinadaththum
Um viruppam seyalpaduththum

2.Athisayam seypavarae
Aaruthal naayaganae
Kaayam kattum karththaavae
Kannnneerellaam thutaippavarae – en

3.Puthithaakkum Parisuththarae
Puthuppadaippaai maattrumaiyaa
Udaiththuvidum urumaattrum – ennai
Pannpaduththum payanpaduththum

4.Appavai arindhidanum
Velippadu tharumaiya
Manakkananl oli peranume
Magimaiyin acharamey

5.En idhaya palagiyilae
Ezudhidum um vaarthai
Maiyalla um kaiyalae
Ezudhidum yengugindrean

6.Arangalai thagartheriyum – en
Anbin vallvarae
Ethirana ennagalai
Keezpaduthum siraipaduthum