எசே 37 : 1, 6,10,, 12
Fr.S.J Berkmans
உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
அசைவாடும் இன்று அசைவாடும்
ஆவியான தேவா – இன்று
- நரம்புகள் உண்டாகட்டும் – உம்
உம் சிந்தை உண்டாகட்டும் – ஐயா அசைவாடும் - சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும் - தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே - காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே - சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே
Ularntha elumbugal lyrics in English
Ularntha elumpukal uyirpettru eza vaenndum
Ondru sernthu muzu manithanaaga vaenndum
Asaivaadum indru asaivaadum
Aaviyaana thaevaa
1.Narampul unndaakattum
Um sinthai unndaakattum – aiyaa asaivadum
2.Sathaigal unndaakattum
Um vasanam unavaakattum
3.Tholinaal moodanumae
Parisuththamaakanumae
4.Kaaloondri nirkanumae
Karththarodu nadakkanumae
5.Senaiyaay elumpanumae
Dhaesamengum sellanumae

