1 சாமு 7: 12 ஆதி 17: 1 ஆதி 16: 13, 14 ஆதி 22: 14 ஏசா 6: 3
Fr.S.J Berkmans
அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் – (2)
- எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர் (2)
எபிநேசர் எபிநேசர் - எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே (2)
எல்ஷடாய் எல்ஷடாய் - எல்ரோயி எல்ரோயி
என்னை காண்பவரே – (2)
எல்ரோயி எல்ரோயி - யோகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2
யேகோவா யீரே - பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே (2)
பரிசுத்தர் பரிசுத்தர்
Adhikaalai sthothirabali lyrics in English
Adhikaalai Sthothirabali
Appaa appaa ungalukku thaan
Aaraathanai sthoththirabali
Appaa appaa ungalukkuththaan -(2)
1.Ebinaesar Ebinaesar
Ithuvarai uthavi seytheer – ( 2)
Ebinaesar Ebinaesar
2.Elshadaai Elshadaai
Ellaam vallavarae – (2)
Elshadaai Elshadaai
3.Elroyi Elroyi
Ennai kaannpavarae – ( 2)
Elroyi Elroyi
4.Yegovaa yeerae
Ellaam paarththuk kolveer – 2
Yehovaa yeerae
5.Parisuththar Parisuththar
Paraloga raajaavae – (2)
Parisuththar Parisuththar

