அப் 9: 31 அப் 12: 5 அப் 5: 12 யாத் 17: 12 அப் 6: 8
Fr.S.J Berkmans
எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்
தேவ கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்
- சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே - தெரு தெருவாய் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே - கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும் - ஒருமனமாய் சகைளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே - தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும் - ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே - துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை - இருளில் வாழும் மனிதரெல்லாம்
பேரொளியை காணணுமே - மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே
Ezuputhal En Desathilae lyrics in English
Eluputhal En Desathilae
Elupputhal en thaesaththilae (inthiyaavil)
En kannkal kaana vaenndum
Thaeva katharaுkiraேn
Thaesaththin mael manamirangum
- Sabaikalellaam thooymaiyaaki
Saatchiyaaka vaalanumae - Theru theruvaay Yesuvin naamam
Mulanganumae mulanganumae - Kodi makkal siluvaiyai thaeti
Odi vanthu sukam peranum - Orumanamaay sakailellaam
Ondru koodi jepikkanumae - Dhaesamellaam manam thirumpi
Naesaraiyae naesikkanum - Aathi Sabai athisayangal
Andradam nadakkanumae - Thuthisenai elumpanumae
Thuraththanumae ethirikalai - Irulil vaalum manitharellaam
Paeroliyai kaananumae
9.Moseskkal karam viriththu
Janangalukkaay katharanumae

