Ethai ninaithum nee kalangathe | எதை நினைத்தும் நீ கலங்காதே

ஏசா 12: 2 1 சாமு 7: 12 யாத் 15: 26 ஏசா 40: 31 1 யோவான் 4: 18 சங் 37: 4,5 பிலி 4: 13

Fr.S.J Berkmans


எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச்
செல்வார் (2)

  1. இதுவரை உதவின எபிநேகர் உண்டு
    இனியும் உதவி செய்வார் – 2
  2. சுகம் தரும் தெய்வம்
    யேகோவா ரஃப்பா உண்டு
    பூரண சுகம் தருவார்
  3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
    உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை
  4. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்
    அன்பிலே பயமில்லை
  5. கர்த்தரை நினைத்து
    மகிழ்ந்து களிகூர்ந்தால்
    உனது விருப்பம் செய்வார்
  6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
    உன் சார்பில் செயலாற்றுவார்
  7. வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின்
    துணையால் எதையும் செய்திடுவாய்

Ethai ninaithum nee kalangathe lyrics in English

Ethai ninaiththum nee kalangaathae makanae
Yaekovaa Dhevan unnai nadaththich
Selvaar (2)

1.Ithuvarai uthavina epinaekar unndu
Iniyum uthavi seyvaar – 2

2.Sugam tharum theyvam
Yaegovaa rappaa unndu
Poorana sukam tharuvaar

3.Puthu belan adainthu sirakukalai viriththu
Uyara pararthiduvaai madinthu povathillai

4.Poorana anbu bayaththai purampae thallum
Anpilae bayamillai

5.Karththarai ninaiththu
Makiznthu kalikoornthaal
Unathu viruppam seyvaar

6.Vazikalilellaam avaraiyae nampiyiru
Un saarbil seyalaattruvaar

7.Vazuvoottum YesuKristhuvin
Thunnaiyaal ethaiyum seythiduvaai