Megame Magimayin Megame|மேகமே மகிமையின் மேகமே

2 நாளா 7: 1-3 மத் 3: 16,17 யாத் 34: 35 யாத் 13: 21 1 இராஜா 18: 44

Fr.S.J Berkmans


மேகமே மகிமையின் மேகமே – இந்த
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

  1. ஏகமாய் துதிக்கும் போது
    இறங்கின மேகமே
    ஆலயம் முழுவதும்
    மகிமையால் நிரப்புமே
  2. வானம் திறக்கணும்
    தெய்வம் பேசணும்
    நேச மகனென்று (மகளென்று)
    நித்தம் சொல்லணும்
  3. மறுரூபமாக்கிடும்
    மகிமையின் மேகமே
    முகங்கள் மாறணுமே
    ஒளிமயமாகணுமே
  4. வாழ்க்கைப் பயணத்திலே
    முனசென்ற மேகமே
    நடக்கும் பாதைதனை
    நாள்தோறும் காட்டுமே
  5. கையளவு மேகம் தான்
    பெருமழை பொழிந்தது
    என் தேச எல்லையெங்கும்
    பெருமழை (அருள்மழை ) வேண்டுமே

Megame magimayin megame lyrics in English

Megame Magimayin Megame
Maegamae magimaiyin maegamae
Intha naalilae irangi vaarumae
Maegamae magimaiyin maegamae
Vanthaal pothumae ellaam nadakkumae

1.Yeagamaai thuthikkum pothu
Irangina maegamae
Aalayam muzuvathum
Magimaiyaal nirappumae

2.Vaanam thirakkanum
Theivam paesanum
Naesa maganendru (magalendru)
Niththam sollanum

3.Maruroopamaakkidum
Makimaiyin maekamae
Mugangal maaranumae
Olimayamaakanumae

4.Vaazkkaip payanaththilae
Munasendra maegamae
Nadakkum paathaithanai
Naalthorum kaattumae

5.Kaialavu megam thaan
Perumazai pozinthathu
En dhesa ellaiyengum
Perumazai(arul mazai) vaendumay