Puthiya Vaazhvu Tharum|புதிய வாழ்வு தரும் புனித

யோவான் 1: 9 1 பேது 1: 2 பிலி 3: 20 மீகா 2: 13 சங் 51: 12 சங் 23: 5 மத் 5: 13 எசே 47: 12

Fr.S.J Berkmans


புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே

  1. இருள் நிறைந்த உலகத்திலே
    வெளிச்சமாய் வாருமையா
    பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
    பரமனே வாருமையா

வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே

  1. தடைகள் நீக்கும் தயாபரரே
    உடையாய் வாருமையா
    ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
    உற்சாகம் தாருமையா
  2. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
    நிரம்பி வழியணுமே
    மண்ணான உடலை வெறுத்து வெறுத்து என்றும்
    பண்பாடி மகிழணுமே – இந்த
  3. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
    உப்பாய் மாறணுமே
    இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
    மரமாய் வளரணுமே
  4. துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
    தூயவர் வரவேணுமே
    புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
    புனிதரே வரவேணுமே

Puthiya Vaazhvu Tharum Punitha Aaviyae Lyrics in English

Puthiya vaazvu tharum punitha aaviyae
Parisuththa theivamae paraloka dheepamae

1.Irul niraintha ulakaththilae
Velichchamaay vaarumaiyaa
Paava irul neekki Parisuththamaakkum
Paramanae vaarumaiyaa

Varavaenndum vallavarae
Varavaenndum nallavarae

2.Thadaigal neekkum thayaabararae
Udaiyaai vaarumaiyaa
Odungip pona engal aaviyai viratti
Ursaagam thaarumaiyaa

3.Ennnney abishaekam engal maelae
Nirampi valiyanumae
Mannnnaana udalai veruthu veruththu endrum
Pannpaadi makizanumae

4.Ulakam engilum suvaiththarum vennnnira
Uppaai maaranumae
Ilaikal uthiraamal kanikal thanthidum
Maramaay valaranumae

5.Thuyaram neekki aarauthal alikkum
Thooyavar varavaenumae
Pulambal maatri makizchiyoottum
Punitharae valaranumae