1 தெச 5: 18 1 திமோ 2: 1 1 சாமு 7: 12 சங் 94: 19 சங் 25: 15 சங் 16: 8 யாத் 33: 14
Fr.S.J Berkmans
எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
- இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர் - கவலைகள் பெருகும் போது…
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் - எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் - வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை – தகப்பன் - என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
Ethaikkuriththum kalakkam illappaa lyrics in English
Ethaikkuriththum kalakkam illappaa
Ellaavattirkaakavum nandri solluvaen
yaar maelum kasappu illappaa
Ellaarukkaakavum mandraduvaen
Ethaik kuriththum kalakkam illappaa
1.Ithuvarai uthavi seytheer
Inimaelum uthavi seyveer
2.Kavalaikal perukum pothu…
Karththar ennaith thaetrukireer
3.Eppothum en munne
Ummaiththaan niruththiyullaen
4.valappakkaththil iruppathanaal
Naan asaikkappaduvathillai – thagappan
5.En samoogam mun sellum
Ilaippaaruthal tharuvaen endreer

