Arokiyam Arokiyam | ஆரோக்கியம் ஆரோக்கியம்

மல் 4: 2, 3 மத் 8: 17 1 பேது 2: 2 1 பேது 2: 3

Fr. S. J. Berchmans


ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்

  1. நீதியின் சூரியன் என் மேலே – (அவர்)
    சிறகின் நிழலாலே ஆரோக்கியம்
  2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
    கொழுத்த கன்றுகளாய் வளருவோம்
  3. துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் – (நம் )
    காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்
  4. இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனி
    நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை
  5. அவதூறு ,பொறாமை அகற்றுவோம்
    வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்
  6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
    வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்

Arokiyam Arokiyam lyrics in English

Aarokkiyam aarokkiyam
Appaavin samookaththil aarokkiyam

1.Neethiyin sooriyan en maelae -avar
Sirakin nizalaalae aarokkiyam

2.Kattukkal avizkkappatta kandrukkutti
Kozuththa kandrukalaai valaruvom

3.Thunmaarkka saaththaanai mithippom – Nam
Kaalin keez saampalaai erippom

4.Iyaesappaa noygalai sumanthathaal-ini
Naam sumakka thaevaiyillai thaevaiyillai

5.Avathooru ,Poraamai agatruvoam
Vanjakam velivaedam neekkuvom

6.Puthithaai pirantha kuzanthaigal pol
Vaarththaiyaam paalin mael vaanjaiyaam