Unnai kaannkiraar | உன்னை காண்கிறார் உன்

லூக் 7: 13 மாற் 5: 29 மத் 14: 24,32 ஏசா 54: 17

Fr. S. J. Berchmans


உன்னை காண்கிறார் – உன்
கண்ணீர் துடைக்கிறார்…இயேசு

நீ அழவேண்டாம்… அழவேண்டாம்
அதிசயம் செய்திடுவார் – உன்னை

  1. நோய் நொடியில் வாடுகின்ற
    உன்னைக் காண்கிறார்
    நொடிப்பொழுது சுகம் தந்து
    உன்னைத் தேற்றுவார்
  2. கடன் தொல்லையால் கதறுகின்ற
    உன்னைக் காண்கிறார்
    உடன் இருந்து நடத்திடுவார்
    ஒருபோதும் கைவிடார்
  3. எதிர் காற்றோடு போராட்டமா
    உன்னைக் காண்கிறார்
    உன் படகில் ஏறுகிறார்
    அமைதி தருகிறார்
  4. உனக்கெதிரான ஆயதங்கள்
    வாய்க்காதே போகும்
    உன்னை எதிர்த்து வழக்காடுவோர்
    உன் சார்பில் வருவார்கள் – இன்று

Unnai Kaankiraar lyrics in English

Unnai kaannkiraar – un
Kannnneer thudaikkindrar…Yesu

Nee azavaenndaam… aza vaenndaam
Athisayam seythiduvaar – unnai

1.Noi nodiyil vaadukindra
Unnaik kaannkiraar
Nodippozuthu sugam thanthu
Unnaith thaetruvaar

2.Kadan thollaiyaal kathukindra
Unnaik kaannkiraar
Udan irunthu nadaththiduvaar
Orupothum kaividaar

3.Ethir kaatrodu poraattamaa
Unnaik kaannkiraar
Un padagil yerukiraar
Amaithi tharukiraar

4.Unakkethiraana aayuthangal
Vaaykkaathae pogum
Unnai ethirththu vazakkaaduvor
Un saarbil varuvaargal- Indru