அப் 16: 18 2 தீமோ 1: 7 அப் 9: 6 2 கொரி 2: 15,16 மத் 5: 13,14
Fr. S. J. Berchmans
வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை – oru
ஒரு சொல்லாலே விரட்டி விட்டேன்
- பவர்(power) ஆவி எனக்குள்ளே
அந்த பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே – நான்
நான் அகற்றிவிட்டேன் கசப்புகளை - கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை கன்ட்ரோல் (control) பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான் - கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத்தெருவா மணம் வீசுவேன்
மீட்புபெறும் அனைவருக்கும்
நான் வாழ்வளிக்கும் வாசனையானேன் - உலகத்திற்கு வெளிச்சம் நான்
ஊரெல்லாம் டார்ச் அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன் – நான்
நான் எப்போதும் சுவை தருவேன் - கர்த்தரின் முத்திரை என் மேல்
நான் முற்றிலும் அவருக்குச் சொந்தம்
அச்சாரமாய் ஆவியானவர்
நான் நிச்சயமாய் மீட்பு பெறுவேன் - தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை
கர்த்தரே பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை - கடவுள் எனக்கு வாக்களித்ததை
நிறைவேற்ற வல்லவரென்று
நிச்சயமாய் நம்பினதாலே – நான்
நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்)
Vallamaiyin Aaviyaanavar lyrics in English
Vallamaiyin Aaviyaanavar
Ennul Vanthuvitta Kaaranaththinaal
Pollaatha Saaththaanai – oru
Oru Sollaale Viratti Vitten
- Power Aavi Enakkulle
Andha Baya Aavi Anukuvathillai
Anbin Aavi Enakkulle
Naan Akattrivitten Kasappukalai - Kattuppaattin Aaviyaanavar
Ennai Control Panni Nadaththukiraar
Ishtam Pola Alaivathillai
Avar Siththam Seithu Vaazhbavan Naan - Kristhuvukkul Narumanam Naan
Theruththeruvaa Manam Veesuven
Meetpu Perum Anaivarukkum
Naan Vaazhvalikkum Vaasanaiyaanen - Ulakaththirku Velichcham Naan
Oorellaam Torch Adippen
Uppaaga Paraviduven
Naan Eppothum Suvai Tharuven - Karththarin Muththirai En Mel
Naan Muttrilum Avarukkuch Sontham
Achchaaramaai Aaviyaanavar
Naan Nichchayamaay Meetpu Peruven - Thevanaale Piranthavan Naan
Entha Paavamum Seyvathillai
Karththare Paathukaakkiraar
Theeyon Ennai Theenduvathillai - Kadavul Enakku Vaakkaliththathai
Niraivettra Vallavarendru
Nichchayamaai Nambinathaale
Naan Nambikkaiyil Vallavanaanen (Valarkindren)

