யாத் 23: 20 உபா 20: 4 உபா 28 : 7 ஏசா 58: 11 சங் 144: 1 ஏசா 50: 4 1 யோவான் 5: 20 சங் 30: 11
Fr. S. J. Berchmans
என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே
- குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
நோய்களை குணமாக்கி நடத்துகிறார் - படுகுழியினின்று விடுவிக்கிறார்
இரக்கத்தை முடியாக சூட்டுகிறார் - வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார் - கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் - மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்வார் - இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
மிகுந்த கிருபையும் உள்ளவரே
En Uyire Andavarai Lyrics in English
En uyirae aanndavaraip pottru
Muzu ullamae avar peyaraip pottru
Avar seytha sakala upakaarangalai nee
Orunaalum maravaathae – orupothum maravaathae
1.Kuttrangalai ellaam mannikkindrar
Noykalai kunamaakki nadaththukiraar
2.Padukuziyinindru viduvikkiraar
Irakkaththai mudiyaaga soottrukiraar
3.Vaaznaalellaam nanmaikalaal
Niraivaakki nammai nadaththich selvaar
4.Kazukupol ilamaiyai puthuppikkiraar
Kaalamellaam nammai sumakkindrar
5.Moseskku vazikal velippaduththinaar
Athisaya seyalgal kaanach seyvaar
6.Irakkamum urukkamum neediya saanthamum
Mikuntha kirupaiyum ullavarae

