ஆகா 2: 19 ஆதி 12: 2 ஆதி 28: 15 எண் 24:6 மல் 3:10 ஆதி 22:17 ஆதி 49: 22
Fr. S. J. Berchmans
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்
- பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
உமது பெயரை நான் உயர்த்திடுவேன்
ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் - செல்லும் இடமெல்லாம்
காவலாய் நான் இருப்பேன்
சொன்னதை செய்திடுவேன்
கைவிடமாட்டேன்
நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன் - பரவி பாய்கின்ற ஆறுகள் நீதானே
நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே - பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்
இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன் - வானத்து விண்மீன் போல ஒளிக் கொடுப்பாய்
கடற்கரை மணலை போல பெருகிடுவாய்
எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய் - நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே
மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே
பகை நிறைந்த உலகத்தில்
அன்பு கரம் நீட்டிடுவாய்
Indru Mudhal Nan Unnai Aasirvadhipen Lyrics in English
Indru Mudhal Nan Unnai aseervadhipen
Intu muthal naan unnai aaseervadhippaen
Ellaiyillaa nanmaikalaal nirappiduvaen
1.Periya inamaakki aaseervathippaen
Umathu peyarai naan uyarththiduvaen
Aaseervaatha vaaykkaalaai nee iruppaai
2.Sellum idamellaam
Kaavalaay naan iruppaen
Sonnathai seythiduvaen
Kaividamaattaen
Nee vaalum intha dhaesam unakku thanthiduvaen
3.Paravi paaykindra aarugal neethaanae
Nathiyoram valarukindra thottamum neethaanae
Vaasanai tharukindra santhanamum neethaanae
4.Paththil oru pangu nee koduththaal
Vaanaththin palakanikal thiranthiduvaen
Idam kollaathamattum nirappiduvaen
5.Vaanaththu vinmeen pola oli koduppai
Kadarkarai manalai pola perugiduvaai
Ethiriyin vaasalgalai urimai aakkiduvaai
6.Neerandai valarugindra sediyum nee thaane
Mathil mel yerugindra kodiyum nee thaane
Pagai niraintha ulagatthil anbu karam neettiduvaai

