வெளி 8: 4 1 இராஜா 18: 30 ,38 ,39,40,45
Father S.J. Berchmans
எங்கள் ஜெபங்கள் தூபம் போல
உம் முன் எழ வேண்டுமே
- ஜெபிக்கும் எலியாக்கள்
தேசமெங்கும் எழவேண்டும்
உடைந்த பலிபீடம் ( உறவுகள் )
சரிசெய்யப்பட வேண்டும் தகப்பனே ஜெபிக்கிறோம் (2) - பரலோக அக்கினி
எங்கும் பற்றி எரிய வேண்டும்
பாவச்செயல்கள்
சுட்டெரிக்கப்பட வேண்டும் - தூரம் போன ஜனங்கள்
உம் அருகே வரவேண்டும்
கர்த்தரே தெய்வமென்று
காலடியில் விழவேண்டும் - பாகால்கள் இந்தியாவில்
இல்லாமல் போக வேண்டும்
பிசாசின் கிரியைகள்
முற்றிலும் அழிய வேண்டும் - பாரததேசத்தை
ஜெபமேகம் ரூட வேண்டும்
பெரிய காற்றடித்து
பெருமழை பெய்ய வேண்டும்
Engal Jebangal lyrics in English
Engal jepangal thoopam pola
Um mun eza vaenndumae
1.Jepikkum eliyaakkal
Dhaesamengum ezavaenndum
Udaintha balipeedam (uravugal)
sariseyyappada vaenndum
Thakappanae jepikkirom (2)
2.Paraloka akkini
Engum patri yeriya vaenndum
Paavachcheyalgal
Sutterikkappada vaenndum
3.Thooram pona janangal
Um arugae varavaenndum
Karththarae theivamendru
Kaaladiyil vizavaenndum
4.Paakaalgal inthiyaavil
Illaamal poga vaenndum
Pisaasin kiriyaigal
Muttrilum aziya vaenndum
5.Bharatha Dhaesaththai
Jeba maegam mooda vaenndum
Periya kaatradiththu
Perumazai peyya vaenndum

