Isravele Unnai Eppadi | இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்

ஓசி 11: 3,4,8

Father S.J. Berchmans


இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?
எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்?
என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

  1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
    என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது

எப்படி கைவிடுவேன்? – நான்
எப்படி கைநெகிழ்வேன்? – உன்னை

  1. நானே தான் உன்னைக் குணமாக்கினேன்
    ஏனோ நீ அறியாமல் போனாயோ?
  2. கையிலே ஏந்தி நடத்துகிறேன்
    கரம்பிடித்து நடக்கப் பழக்குகிறேன்
  3. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்
    பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் – 2

Isravele Unnai Eppadi Kaividuven Lyrics in English

Isravaelae unnai eppati kaividuvaen?
Eppiraayeemae unnai eppati kainekilvaen?
En makanae unnai eppati kaividuvaen?
En makalae unnai eppati kainekilvaen?

  1. En ithayam unakkaay aengukindrathu
    En irakkam pongi pongi valikintathu – 2

Eppadi kaividuvaen ? – Naan Eppadi kainegizvaen ? – Unnai

  1. Naanae thaan unnaik kunamaakkinaen
    Aeno nee ariyaamal ponaayo? – 2
  2. Kaiyilae aenthi nadaththukiraேn
    Karampitiththu nadakkap palakkukiraேn – 2
  3. Parivu ennum kayiraுkalaal pinnaiththukkonntaen
    Pakkam saaynthu unavu naan oottukiraேn – 2